கல்வியே சிறந்த ஆயுதம்
செல்வி.ஐஸ்வர்ய லட்சுமி தனியார் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப வறுமையின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறார் என்ற தகவல் அறிந்து ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படும் வகையில் ஆன்ட்ராய்டு (Android) போன் வழங்கினேன்.


